இன்னோரு நாட்டில் இலை விழுந்தாலும் இந்தியக்கண்தான் அழுகின்றது !
இலங்கையர்களுக்கு இது முற்றிலும் உண்மை அந்தவகையில் இந்திய வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்
0 பின்னூட்டம்(கள்):
Post a Comment