வீரகேசரிக்கு அகவை 77
வீரகேசரி இலங்கையில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஆகும். கொழும்பு மற்றும் மலையகப்பகுதிகளில் இந்த நாளிதழ் மிகவும்பிரபலமானது. 1930.08.06 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் தொடங்க்கப்பட்டது. பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளுடன், அறிமுக எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தத இப்பத்திரிகை 77 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது.
இன்றுடன் 77 வருடத்தைப்பூர்த்திசெய்யும் வீரகேசரி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்
இன்றுடன் 77 வருடத்தைப்பூர்த்திசெய்யும் வீரகேசரி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்
0 பின்னூட்டம்(கள்):
Post a Comment