இலங்கைப்பத்திரிகையில் மலர்ந்தது "பலிபீடம்" வலைப்பூ
இலங்கை வலைப்பதிவர் வரலாற்றில் வலைப்பதிவுகள் பத்திரிகைகளில் வெளிவருவது முக்கியமானதொரு மைல்கல்லாகும் இவ்வாறான ஆக்கங்களை எழுதுவதன் மூலம் தாயகத்திலிருந்து மென்மேலும் வலைப்பூக்கள் , மேலும் பல பதிவர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் இன்று எனது வலைப்பூ தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது இந்த சந்தோஷத்தை அனைத்து இணைய நண்பர்கள் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்।
தினக்குரலுக்கும் தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள்
19 பின்னூட்டம்(கள்):
வாழ்த்துக்கள் மாயா
வாழ்த்துக்கள் மாயா
முயற்சிகு பாராட்டுகள்!!
வாழ்த்துக்கள் மாயா!!
காண்டீபன் , கானா பிரபா அண்ணா , lucky வரவுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் மாயா
வாழ்த்துக்கள் நண்பா.
வாழ்த்துக்கள் மாயா. வலைத்தளம் தொடர்பாக பத்திரிகைகளில் விபரமாக வெளிவருகின்றமை பாராட்டத்தக்கது. இணையத்தில் சக்தி மிக்க ஊடகப்பக்கமாகவும் திறன் வெளிப்பாட்டு சாதனமாகவும் வளர்ந்துவரும் வலைப்பக்கங்கள் பற்றி அறியவைக்கவேண்டிய கடப்பாட்டினை எமது பத்திரிகைகள் செவ்வனே செய்துவருகின்றன.
பணியை தொடருங்கள் மயூரன்.
இறக்குவானை நிர்ஷன் , சின்னக்குட்டி , எம்.ரிஷான் ஷெரீப் வரவுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
வாழ்த்துகள் மாயா..
வலைப்பதிவுகளின் அறிமுகம் பத்திரிகையில் வருவதென்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று மிக முக்கியமான மைல்கல்லே.
நான் உதய தாரகை... நிறம் வலைப்பதிவை உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நன்றிகள் பல...
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
வாழ்த்துக்கள் மாயா.
சில நாட்கள் வேலைப் பளுவால் உடனடியாக வாழ்த்தமுடியவில்லை. உங்கள் புகைப்படம் தெளிவில்லாமல் வந்துவிட்டது( நான் வாங்கிய பத்திரிகையில்).
இந்தப் பதிவுக்கும் அழிக்கவேண்டிய பின்னூட்டம் இடுகிறார்களா? என்ன கொடுமை.
உதய தாரகை வருகைக்கு நன்றி உங்களைப்பற்றி ,
உங்கள் நிறம் வலைப்பூ பற்றி ஏலவே தெரியும் :)
மற்றும் வந்தி உங்கள் வருகைக்கும் நன்றி
// உங்கள் புகைப்படம் தெளிவில்லாமல் வந்துவிட்டது //
இதெல்லாம் பெரிய விடையமில்லை தானே :)
வாழ்த்துக்கள் மயா...
ஊரோடி
ஊரோடி பகீ !
வரவுகளுக்கு நன்றி
வாவ்... வாழ்த்துக்கள்!!! தொடர்ந்து கலக்குங்க!
வருகைக்கு நன்றி
// வாவ்... வாழ்த்துக்கள்!!! தொடர்ந்து கலக்குங்க! //
கலக்குவோம் மயூரேசன் கலக்குவோம் :)
மாயா, வாழ்த்துகள் வரைய தமிழில் சொற்கள் பற்றாக்குறை என்று கவிவடித்தால் தமிழ் கோபங்கொள்ளும் என்னோடு......ஆதலால் என்னிடத்தில் தமிழ் பற்றாக்குறை என்று ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. காலந்தாழ்த்தி வலைப்பூ உலகிற்கு வந்ததால் வாழ்த்துகளும் காலம் தாழ்த்தி மலருகின்றது. ஆயினும் என் வாழ்த்துகள் நிச்சியம் தங்களின் திறமைக்கு சூட்டும் மாலையில் ஒரு பூவாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றியுடன் சிவத்தமிழோன்
வாழ்த்துக்கழுக்கு நன்றி சிவத்தமிழோன் !
உங்களின் அறிமுகம் கிடைத்தைமையை இட்டு மனம் மகிழ்கிறேன்
நன்றி
Post a Comment