தமிழ்மணத்தின் நட்சத்திரமே எங்கிருந்தாலும் வருக !!

பொதுவாக நட்சத்திர வாரத்திற்குரிய பதிவரது பதிவுகளால் தமிழ்மணம் களைகட்டும் ஆனால் இந்த வாரம் தமிழ்மணத்தி நட்சத்திர பதிவுகளில் எதையமே காணவில்லை . . . இந்த வாரத்த்திற்கான நட்சத்திரம் திரு பாலா அவரது நட்சத்திர வாரத்திற்கான தொடக்கம் 15 / 10 / 2007 ஆனால் அவர் இன்னும் புதிதாக பதிவுகள் எதனையும் இட்ட மாதிரி தெரியவில்லை

என்ன காரணமோ தெரியவில்லை

அவருக்கு வெறு வேலைகள் இருக்குமோ ?
ஒருவெளை அவர் இதை அறிந்திருக்கவில்லையோ ??

திரு பாலா அவர்களே இந்த சிறியவனின் அழைப்பு காதில் கேட்கிறதா ?

3 பின்னூட்டம்(கள்):

SP.VR. SUBBIAH  

ஆமாம் சாமி!
நான் கூட அதைத்தான் நெனெச்சேன்
நீங்க பதிவா போட்டுட்டீங்க!

-/பெயரிலி.  

அவருக்கு என்ன அவசரமான பிரச்சனையோ தெரியவில்லை. வருவார் என்று நம்புவோம்.

மாயா  

ஆனால் நட்சத்திரப்பதிவு பக்கம் வெறிச்சோடிப்போயுள்ளதே 8-|

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP