காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80 வருடங்கள்

மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80வருடங்கள் பூர்த்தியாகியது (29.11.1927 – 29.11.2007) அந்நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் அவர் எமது யாழ் பரியோவான் கல்லூரிக்கும் [Jaffna St Johns College ] விஜயம் செய்திருந்தார் அதையொட்டிய நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றன

பட உதவி சின்னக்குட்டி

4 பின்னூட்டம்(கள்):

யோகன் பாரிஸ்(Johan-Paris)  

முதல் தடவையாக இப்படம் பார்த்தேன். நன்றி
இதே காலப்பகுதியில் காந்தி வல்லிபுரக் கோவில் தரிசனம் செய்துள்ளார். அதன் நினைவாக புதிய கோபுரத்தின் கடைசி வரிசையில்
காந்தி சிலை ஒன்றும் உண்டு.
அத்துடன் காந்தி பதுளை விளையாட்டு
மைதானத்தில் பங்குபற்றிய கூட்டப்படம், பதுளையில் உள்ள
பழைய ஸ்ரூடியோ ஒன்றில் 80 களில், பார்த்துள்ளேன்.

மாயா  

யோகன் அண்ணா ! மிகக நன்றி வரவுகளுக்கு

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP