தொலைந்துபோன என் வலைப்பதிவு - உதவி தேவை
வணக்கம் அன்பிற்க்குரிய நண்பர்களே!
நீண்ட காலத்தின் பின் ஓர் பதிவு அதுவும் வலைப்பதிவொன்றை இழந்த சோகத்தோடு!..
ஆமாம் நண்பர்களே எனது பிரதானமான வலைப்பதிவான "மாயாவின் பதிவுகள் " என்ற வலைப்பதிவு இன்று காலையிலிருந்து இல்லாமல் போய்விட்டது! ( உண்மைத்தமிழன் அவர்களது வலைப்பதிவும் காணமல் போன சம்பவம் இதே நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது) இது தொடர்பாக Google நிறுவனத்திற்க்கு தகவல் அனுப்பியபோது அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலை கொடுத்திருந்தனர்
ஆனாலும்...
என் பதிவை நான் கடந்த ஒருவருடமாக Backup செய்திருக்கவில்லை.. அப்படியானால் போனது போனது தானா ? இல்லை ஏதாவது செய்யமுடியுமா ? ? ?
யாராவது சொல்லுங்களன்
மீண்டும் அவ் வலைப்பதிவில் வலைபதிய முடியுமா ? ??
நண்பர்களே! என் மற்றைய வலைப்பதிவுகளை Backup எடுக்க விரும்புகிறேன் யாராவது சிறந்த முறையைக் கூறினால் என் மற்றைய வலைப்பதிவுகளை காப்பாற்றுவேன்..
நன்றிகளுடன்
மாயா
நீண்ட காலத்தின் பின் ஓர் பதிவு அதுவும் வலைப்பதிவொன்றை இழந்த சோகத்தோடு!..
ஆமாம் நண்பர்களே எனது பிரதானமான வலைப்பதிவான "மாயாவின் பதிவுகள் " என்ற வலைப்பதிவு இன்று காலையிலிருந்து இல்லாமல் போய்விட்டது! ( உண்மைத்தமிழன் அவர்களது வலைப்பதிவும் காணமல் போன சம்பவம் இதே நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது) இது தொடர்பாக Google நிறுவனத்திற்க்கு தகவல் அனுப்பியபோது அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலை கொடுத்திருந்தனர்
Blogger's spam-prevention robots have detected that your blog has characteristics of a spam blog. (What's a spam blog?) Since you're an actual person reading this, your blog is probably not a spam blog. Automated spam detection is inherently fuzzy, and we sincerely apologize for this false positive.எனது அந்தப்பதிவு 3 வருடங்களுக்கு மேலாக எந்தவித பாதிப்புக்களுமின்றி முந்நூறிற்க்கும் அதிக பதிவுகளுடன் இயங்கி வந்தது. நேற்றுப்பார்க்கும்போது malware தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக இருந்தது. இன்று முழுவதும் இல்லாமல் போய்விட்டது. காரணம் நான் போட்டிருந்த திரட்டிகளின் கருவிப்பட்டை நிரல்களாலும் இருக்கலாம் என நினைக்கிறேன்....
We received your unlock request on December 1, 2009. On behalf of the robots, we apologize for locking your non-spam blog. Please be patient while we take a look at your blog and verify that it is not spam.
ஆனாலும்...
என் பதிவை நான் கடந்த ஒருவருடமாக Backup செய்திருக்கவில்லை.. அப்படியானால் போனது போனது தானா ? இல்லை ஏதாவது செய்யமுடியுமா ? ? ?
யாராவது சொல்லுங்களன்
மீண்டும் அவ் வலைப்பதிவில் வலைபதிய முடியுமா ? ??
நண்பர்களே! என் மற்றைய வலைப்பதிவுகளை Backup எடுக்க விரும்புகிறேன் யாராவது சிறந்த முறையைக் கூறினால் என் மற்றைய வலைப்பதிவுகளை காப்பாற்றுவேன்..
நன்றிகளுடன்
மாயா
24 பின்னூட்டம்(கள்):
go to settings in your blogger page. You will see export blog just next to blog tools. You can download the blog contents in your desktop as a xml file.
But you will also get back the blog of yours. don't worry.
மாயா... எல்லாத் திரட்டிகளின் நிரல்களை இணைப்பது பிரச்சினைதான்.. ஆனாலும் பயப்படத்தேவையில்லை என்று நினைக்கிறேன்.
கூகுளிற்கு தொடர்ந்து அஞ்சல் செய்யுங்கள். உங்களில் பிரச்சினை இல்லை. நியாயமான பிரச்சினையை எழுதுங்கள். திருப்பித் தரும்போது எல்லாமே இருக்கும். கூகுள் அழிப்பதில்லை ஒன்றையும்.
இதை ஒத்த நிலை எனது நண்பி ஒருத்திக்கு வந்தது. பின்னர் கிடைக்கும்போது எல்லாம் இருந்தது. ஆனால் இரண்டாம் முறை கவனமாக இருங்கள்.
தொடர்ந்து உங்கள் நிலைப்பாட்டை விளக்கி, முக்கியத்துவத்தை விளக்கி கூகுளுக்கு அரியண்டம் குடுங்கோ..
உங்கள் தளத்தை யாராவது பின்தொடர்ந்து உங்கள் கூகுள் றீடரில் உங்கள் பதிவுகளைப் பெற்றிருந்தால் பதிவுகளை திரும்பப் பெறலாம்.....
மற்றவை பற்றி எனக்குத் தெரியவில்லை...
மணிகண்டன்,மதுவதனன் உங்கள் வருகைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்..
மணிகண்டன் நீங்கள் சொன்னமாதிரி மற்ற வலைப்பதிவுகளுக்கு செய்திட்டன்.. பிற்பாடு அதை Import blog என்று வலையில் ஏற்றலாம் தானே ? அவ்வாறு ஏற்றும்போது பின்னூட்டங்களுக்கு என்ன நடக்கும் ? ஏதாவது தெரியுமா ? ? ?
மது அவர்களுக்கு தொடந்து அனுப்பத்தான் வேணும்...
நான் இதுவரைக்கும் இம்போர்ட் பண்ணினது இல்லையே :)- எல்லாம் வரும்ன்னு தான் நினைக்கறேன்.
எல்லாம் நம்பிக்கை தானே :( ஆனால் நான் இழந்ததை எடுக்கேலாது தானே ?
If you create a new blog and import the xml file, it comes up with all the comments. So, you can have a private blog which is nothing but backup of your current one. I don't whether we can export the contents from blogspot and import it in wordpress. if it is possible, that is the best way to do it.
But your old blog contents is not lost and in the last two days, a lot of people had the same issue and their blogs are also blocked by google.
பதிவு உங்கள் பதிவுகளுடனேயே மீளும் என்று நம்புகிறேன்.
மற்றைய பதிவினை முழுமையாக காப்பெடுக்க (backup) இலகுவான வழி wordpress பதிவொன்றை உருவாக்கி அங்கே உங்கள் பதிவினை import செய்துகொள்வதாகும்.
wordpress.com இல் இந்த வசதி இருக்கிறதென்றே நினைக்கிறேன். அல்லது ஒரு வழங்கி வாங்கி, அதில் wordpress நிறுவி அங்கே உங்கள் blogger பதிவினை import செய்துகொள்ளுங்கள்.
படங்கள், பின்னூட்டங்கள் அனைத்தும் import செய்யப்பட்டுவிடும்.
பின்னர் அந்த ப்திய wordpress பதிவினை xml ஆக காப்பெடுத்து தரவிறக்கி வைத்துக்கொள்ளலாம்.
கண்ட கண்ட திரட்டிகளின் பட்டைகளையும் (முக்கியமாக தமிழிஷ் போன்றவை) இணைப்பதில்லை என்ற முடிவில் நான் தொடர்ந்தும் உறுதியாக நிற்கிறேன்.
கருவிப்பட்டைக் கலாசாரம் ஒழிக்கப்படவேண்டும். அவை உண்மையில் எமது பதிவுகளை மெதுவாக்குவதுடன் பல பிரச்சினைஅக்ளையும் உருவாக்கி விடுகின்றன.
எமது newsfeed இனை வைத்து தாமாகவெ அவை எமது பதிவுகளைத் திரட்டிக்கொள்ள வேண்டும்.
தகவல்களுக்கு நன்றி மணிகண்டன்
கவலைப்படாதீர்கள் மாயா. கூகிள் உங்கள் தளத்தைத் திருப்பித் தருவார்கள் என நம்புகின்றேன்.
Exporting Your blog
To export your blog, simply click Export Blog from the Settings | Basic tab.
http://bp0.blogger.com/_d4v-kZf0xqA/SGPSA9KMH1I/AAAAAAAAAPw/0nolUndyr1E/s1600/importexport9.png
Finally, click the Export Blog button. You blog will be stored as a Blogger export file (.xml) file which can be kept as a backup on your hard drive or imported into another blog.
எந்தப் பிரச்சினையும் இருப்பதான் தெரியலீங்களே
ILA(@)இளா அண்ணா ... காணாமல் போனது என் "மாயாவின் பதிவுகள் " என்ற என் பிரதான வலைப்பதிவு தான்... அதற்க்குத்தான் ஏதாவது வழி கேட்டிருக்கிறேன்..
செல்வன் பின்னூட்டத்திற்க்கு நன்றிகள்.. நம்பிக்கைதானே வாழ்க்கை ..
மேலே google இன் பதிலை போடுவதற்காக ஒரு box உருவாக்கி உள்ளீர்களே, அது எப்படி என்று தெரிவிக்கவும். நான் அதில் html code களை என்பதிவில் போட வேண்டும். இந்த பதிவை படிக்கும் மற்ற நண்பர்களும் இது பற்றி தெரிந்தால் எனக்கு சொல்லவும்.
திரு. சூர்யா கண்ணன் உதவியால் என் வலைப்பூவில் எக்ஸ்போர்ட் ஆப்ஷன் பணிபுரியாவிடினும், என்னுடைய இடுகைகளை, பின்னூட்டத்துடன் தரவிறக்க முடிந்தது. இது குறித்த என் இடுகை
http://paamaranpakkangal.blogspot.com/2009/12/blog-post.html
உங்களுக்கும் உதவும் என நினைக்கிறேன்.
DEAR MAYA,
EXACTLY THE PROBLEM OF YOURS HAPPENED TO ME A WEEK AGO TO ONE OF my BLOGS.
I HAVE ALREADY EXPORTED MY BLOG AND HAVE SAVED IT BEFORE.
BUT I CANNOT IMPORT IT TO MY BLOG OR EVEN TO A NEW BLOG.
++++++++++++++++++++++
A REPLY WAS RECEIVED EXACTLY AS YOURS TO BE PATIENT FROM GOOGLE.
NO RESULT.
+++++++++++++++++++++++
I SENT AN E-MAIL TO GOOGLE.
help@blogger.com
LIKE BELOW
____________
DEAR SIR,
MY BLOG IS
(here i entered my blog name )
The above blog blog is disabled, it is listed on my Dashboard, I cannot not be able to click on it to access it.
I have requested to unlock it and have received the following reply :
"Blogger's spam-prevention robots have detected that your blog has characteristics of a spam blog. (What's a spam blog?) Since you're an actual person reading this, your blog is probably not a spam blog. Automated spam detection is inherently fuzzy, and we sincerely apologize for this false positive.
We received your unlock request on November 28, 2009. On behalf of the robots, we apologize for locking your non-spam blog. Please be patient while we take a look at your blog and verify that it is not spam."
Sir, I assure you my blog (HERE PUT YOUR BLOG NAME ) is a non-spam blog.
Please kindly unlock my blog as soon as possible.
Thanking you in advance.
( I ENTERED MY NAME WHICH IS THE SAME I USED OPEN GOOGLE ACCOUT
++++++++++++++++++++++
THEN I LOGGED TO THIS SITE
https://spreadsheets.google.com/viewform?key=pZHHZdeYKeHjcTRpnBYV0Qw&email=true
IN THE APPEARING SCREEN ON AREA
url blog for spam appeal.
I TYPED MY URL NAME.
AND SUBMITTED.
+++++++++++++++++++++++++++
WITHIN 3 HOURS I HAD MY BLOG RECOVERED FULLY.
++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++
IN GOOGLE SEARCH BOX
PLACE பலிபீடம் AND CLICK
AMONG THE RESULTS CHOOSE YOUR
பலிபீடம் BLOG ENTRIES.
WHEN YOU CLICK IT YOU MAY NOT FIND YOUR POSTINGS.
DO NOT WORRY .
ON APPEARING LIST PRESS --> CACHED <--
YOU WILL GET YOUR BLOG CONTENTS DISPLAYED.
COPY AND SAVE .
YOU HAVE TO DO IT FOR ALL YOUR POSTING.
+++++++++++++++++
IN THE MEANTIME SENDING AN E MAIL TO BLOGGER HELP AND APPEAL WILL BE ENOUGH TO RECOVER YOUR BLOG.
SUFFERED AS YOU ARE NOW.
MOHAMED ALI
ராம் ... அதொண்டும் பெரிய பிரச்சினை இல்லை ...
நீங்கள் சாதாரணமாக குறிப்பிட்ட வரிகளை BOLD or ITALIC பண்ணிக்காட்டுவது போல தான் இதுவும்..
நீங்க பெட்டிபோடவேண்டிய வரிகளை தெரிவு செய்து விட்டு BOLD or ITALIC க்கு மாற்றும் Button க்கு அடுத்ததாக இருக்கும் " Buttonஐ சொடுக்கினால் சரி !!
இல்லவிடில் blockquote என்று தொடங்கி / blockquote என்று முடித்தால் சரி :) (Space வராது)
blockquote க்கு முன்னும் பின்னும் <> போட்டால் சரி
கவலை வேண்டாம் மாயா - கூகிள் திரும்ப அளிக்கும் - சற்ரே பொறுத்திருக்கவும்
நல்வாழ்த்துகள்
நன்றிகள்
Thanks MOHAMED ALI
-----------------
எனக்கு இது விளங்கவில்லை :(
IN GOOGLE SEARCH BOX
PLACE பலிபீடம் AND CLICK
AMONG THE RESULTS CHOOSE YOUR
பலிபீடம் BLOG ENTRIES.
WHEN YOU CLICK IT YOU MAY NOT FIND YOUR POSTINGS.
DO NOT WORRY .
ON APPEARING LIST PRESS --> CACHED <--
YOU WILL GET YOUR BLOG CONTENTS DISPLAYED.
COPY AND SAVE .
YOU HAVE TO DO IT FOR ALL YOUR POSTING.
தயவுசெய்து சொல்லவும்
நன்றி வானம்பாடிகள் ! ஐயா
DEAR MAYA
OPEN GOOGLE SEARCH
IN THE SEARCH BOX.
TYPE மாயாவின் பதிவுகள்
YOUR மாயாவின் பதிவுகள் WILL OPEN.
+++++++++++++++++++++
EXAMPLE
மாயாவின் பதிவுகள் ... உட்பட ஏனைய பதிவுகளில் பதிவுகளை எழுதுவதில்லை. ...
mayunathan.blogspot.com/2009_02_01_archive.html - Similar Cached
CLICK ON THEM
YOU MAY FIND YOUR POSTINGS.
CLICK AND COPY THE.
==========================
ON CLICKING IF YOUR மாயாவின் பதிவுகள் DOES NOT OPEN.
மாயாவின் பதிவுகள்: Blog Reactions on Technorati
பதிவு எழுத வந்த கதை - தொடர் விளையாட்டு · http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_29.html. என்றால் ஏற்கனவே மு.மயூரன், மயூரேசன், மாயா என்ற மயூரன் ...
feeds.technorati.com/blogs/mayunathan.blogspot.com?reactions - Cached
CLICK OVER " Cached "
THEN YOUR POST WILL APPEAR.
++++++++++++++++++++++++++++++++
I TRIED YOUR SITE IN GOOGLE SEARCH.
IN IE. EXPLORER AND FIREFOX.
மாயாவின் பதிவுகள்
IT CAME WITH THE FOLLOWING WARNING
"This site may harm your computer."
SO I DARE NOT OPEN YOUR மாயாவின் பதிவுகள்
+++++++++++++++++++++++++++
I HOPE YOU HAVE ALREDY GOT YOUR BLOG RESTORED..
BEST WISHES.
MOHAMED ALI
நன்றி MOHAMED ALI ....
நீங்கள் சொன்னது போலவே Bloggerக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.. இதுவரை பதிலேதும் வரவில்லை பார்ப்போம்...
நன்றிகளுடன்
மாயா
If someone has subscribed to your blogs in any of the feed readers that will automatically take backup of the scbscribed feeds. Check with your readers if they are using a feed reader to read your blogs.
Just a suggestion.
Regards
Prem
நன்றி Prem!
பின்னூட்டத்திற்க்கு...
Post a Comment