இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு
வணக்கம் நண்பர்களே,
இலங்கையில் பதிவர்சந்திப்பை இரண்டாவது தடவையாகவும் நடாத்தவேண்டும் என்கின்ற எம் அனைவரதும் ஆசை நிறைவேறப்போகின்றது.
இடம் : கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06
காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )
நிகழ்ச்சி நிரல்
- அறிமுகவுரை
- புதிய பதிவர்கள் அறிமுகம்
- கலந்துரையாடல் 1 : பயனுறப் பதிவெழுதல்
- கலந்துரையாடல் 2 : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
- சிற்றுண்டியும் சில பாடல்களும்
- கலந்துரையாடல் 3 : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமம்
- கலந்துரையாடல் 4 : பெண்களும் பதிவுலகமும்
- பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
- உங்களுக்குள் உரையாடுங்கள்
எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.
இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி இதோ !
இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.
மேலதிக தகவல்களை இங்குசென்று பெற்றுக்கொள்ளலாம்... =>
0 பின்னூட்டம்(கள்):
Post a Comment