புதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.
குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.. (வழமையான கொழும்பு நேரம் என்று தப்பாக நினைத்து யாரும் தயவு செய்து 9.30க்கு பிறகு வரவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது)
நிகழ்ச்சி நிரல்
- அறிமுகவுரை
- பதிவர்கள் அறிமுகம்
- வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
- திரட்டிகள்
- சிறப்பு அதிதி உரை
- இடைவேளை
- வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
- வலைப்பதிவும் சட்டமும்
- பதிவுலக அனுபவங்கள்
- எதிர்காலத் திட்டங்கள்
- கலந்துரையாடல்
- நன்றியுரை
2 பின்னூட்டம்(கள்):
சந்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.
சென்றவாரம் நிகழ்ச்சி இருந்திருந்தால் அனைவரையும் சந்தித்திருக்க வாய்ப்பு.(கொழும்புவில் தான் இருந்தேன்)
நிகழ்ச்சி பற்றிய பதிவு புகைப்படங்களுடன் போடுவீங்க தானே!!!
புதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துக்கள்.
Post a Comment