வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 வது தடுப்பாட்டம் ஆரம்பமாகியது முந்தியெல்லாம் ஆட்டமும் பாட்டுமாய் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூணடிருக்கும் ஆனால் இந்தமுறை நடக்கிறதெ பெரிய சாதனைகோல தான் கிடக்கு !இதே போல இலங்கையின் தலைநகர பாடசாலைகளான சென் தோமயனும் றோயல் கல்லூரி இடையிலான போட்டியும் தற்பொது நடைபெறுகிறது இப்போட்டியை 1879 ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் [ இம்முறை 129வது போட்டி ]
படங்களின் மேல் சொடுக்கினால் பெரிதாகும்





0 பின்னூட்டம்(கள்):
Post a Comment