tag:blogger.com,1999:blog-6587073360513904294.post1482626233526273190..comments2023-06-21T18:11:12.957+05:30Comments on பலிபீடம் !: பில்லாமாயாhttp://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6587073360513904294.post-46644037089109403702007-12-15T14:00:00.000+05:302007-12-15T14:00:00.000+05:30* // கொழுப்பில கண்ட இடத்தில் தமிழரைப் பிடிக்கிறார்...* // கொழுப்பில கண்ட இடத்தில் தமிழரைப் பிடிக்கிறார்கள் என இணையப் பத்திரிகைகள்
பீலா... விடுகுது... நீங்கள் என்ன?? நல்ல கூலாப் "பிர்லா" பார்த்த கதை போடுறியள். //உண்மை தான் ஆனால் இப்ப கொஞ்சம் குறைந்து விட்டது அண்ணா :)

* // அதுவும் பாடல் காட்சியெனில் 2 துண்டுடன் வரும் கதாநாயகியை; கதாநாயகன் தோடம்பழம் பிழிவது போல் கசக்குவது....ஆங்கிலேயனே பார்க்கக் கூச்சப்படுவான். //
அதென்னவோ உணமை தான் ஹீரோயின்கள் படம் முழுக்க கவர்ச்சி என்ற பெயரில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் ஒரிரு காட்சிகளில் இப்படி வந்தால் 'கிக்' இருக்கும். படம் முழுவதும் திரிவது இந்தத் தமிழ் திரையுலகில்தான் :(மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-10701085485716346492007-12-14T22:14:00.000+05:302007-12-14T22:14:00.000+05:30I referred this post for blogkut.com billa reviews...I referred this post for blogkut.com billa reviewsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-44093210374151799072007-12-14T17:18:00.000+05:302007-12-14T17:18:00.000+05:30மாயா!!எல்லாம் சரி....கொழுப்பில கண்ட இடத்தில் தமிழர...மாயா!!
எல்லாம் சரி....கொழுப்பில கண்ட இடத்தில் தமிழரைப் பிடிக்கிறார்கள் என இணையப் பத்திரிகைகள்
பீலா... விடுகுது... நீங்கள் என்ன?? நல்ல கூலாப் "பிர்லா" பார்த்த கதை போடுறியள்.
எங்களை வைச்சு கொமடி;கிமடி பண்ணயில்லைதானே....
அப்பு நீங்கள் இப்படி சந்தோசமாக இருந்தால்; எங்களுக்கு நிம்மதி கண்டியளோ...
நன்கு அனுபவியுங்கள்...
அடுத்து ஆங்கிலப்படம் பார்த்துபோல் என எழுதியதை வைத்து கூறுகிறேன். ஆங்கிலப் படமே எனக் கூற தமிழ் படங்களுக்கு நிர்வாணக் காட்சி ஒன்றுதான் இல்லை. மற்றும் படி விரல் விட்டெண்ணக் கூடிய படங்கள் தவிர எல்லாமே.... ஆங்கிலப் படத்தை விஞ்சி விடும்...

அதுவும் பாடல் காட்சியெனில் 2 துண்டுடன் வரும் கதாநாயகியை; கதாநாயகன் தோடம்பழம் பிழிவது போல் கசக்குவது....ஆங்கிலேயனே பார்க்கக் கூச்சப்படுவான்.
வாழ்க தமிழ்!!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-53718246436610209372007-12-14T16:16:00.000+05:302007-12-14T16:16:00.000+05:30// அப்போ இன்றைக்கு கம்பஸ் கட்டா? //வீடுமுறை தானே அ...// அப்போ இன்றைக்கு கம்பஸ் கட்டா? //

வீடுமுறை தானே அது தான் வெள்ளனவே போயிட்டம் .ஆனா எங்களவிடக்கன சனம் மணியிலயிருந்து காத்திருந்தார்களாம்:(மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-90817234692716750542007-12-14T16:11:00.000+05:302007-12-14T16:11:00.000+05:30கானா அண்ணாவின் பின்னூட்டத்திற்கு அமைவாக குத்து வச...கானா அண்ணாவின் பின்னூட்டத்திற்கு அமைவாக குத்து வசனத்தையும் இனையும் சேர்த்துவிட்டாச்சு
ஆனா இத விஜயோட படங்களில வாறமாதிரி குத்து வசனமென்டு சொல்ல ஏலாது மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-34884247172855536772007-12-14T16:05:00.000+05:302007-12-14T16:05:00.000+05:30உதென்ன கொன்கோர்ட்டிலும் தலக்கு தலையில் பால் வார்த்...உதென்ன கொன்கோர்ட்டிலும் தலக்கு தலையில் பால் வார்த்தவங்களோ? கட் அவுட்டைப் பார்த்தா அப்படித்தான் இருக்கு?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-30333116658623570332007-12-14T15:56:00.000+05:302007-12-14T15:56:00.000+05:30பதிவை முடிக்கேக்க பில்லா குத்து வசனத்தையும் (பஞ்ச்...பதிவை முடிக்கேக்க பில்லா குத்து வசனத்தையும் (பஞ்ச் டயலாக்) சொல்லி விடை பெற்றிருக்கலாம் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-50366049521885101402007-12-14T15:43:00.000+05:302007-12-14T15:43:00.000+05:30அடப்பாவியள் இப்படி ஏமாற்றிவிட்டாங்களே ஏதோ புதுப்பொ...அடப்பாவியள் இப்படி ஏமாற்றிவிட்டாங்களே ஏதோ புதுப்பொலிவுடன் கொன்கோட் பிரிமியர் என விளம்பரம் பார்த்தேன். அப்போ இன்றைக்கு கம்பஸ் கட்டா?

ஓம் சாந்தி ஓம் பிரிவியூ ஷோ பார்த்தேன். ஆனால் இவங்கள் தமிழ்ப் படங்களுக்கு பிரிவியூ ஷோ போடுவதில்லை காரணம் ஒரு சில தமிழர்கள் தான் பார்க்க வருவார்கள். ஹிந்திப் படம் என்றால் சிங்களத் திரையுலகப் பிரமுகர்கள் வருவார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-18432384734227895392007-12-14T15:08:00.000+05:302007-12-14T15:08:00.000+05:30வந்தியத்தேவன் கொன்கோட்டில ஒரு வித்தியாசத்தையும் கா...வந்தியத்தேவன் கொன்கோட்டில ஒரு வித்தியாசத்தையும் காணேல்ல அவை முதல்ல Hindi படம் போட்டுப்பாத்தினம் அது சரிவரவில்லை அதனால மீண்டும் தமிழுக்கு இறங்கிவிட்டினம் போல கிடக்கு .
மற்றும் படி பழைய கொன்கோட் தான்

//வலையில் முதல் விமர்சனம் உங்களதுதான் வாழ்த்துக்கள்//
நன்றி

உங்கள விடவா ?
நீங்க படம் வெளியாகும் முன்னரே விமர்சனம் எழுதியிருக்கிறியள் தானே [ ஓம் சாந்தி ஓம் - திரைவிமர்சனத்தைச்சொன்னன்]மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-76844358437947998922007-12-14T14:44:00.000+05:302007-12-14T14:44:00.000+05:30I love your fast action as same as like the film "...I love your fast action as same as like the film " BILLA "
B.NANDHAKUMAR.DUBAI.
nand1972@gmail.comNandhakumar BALAhttps://www.blogger.com/profile/16922709957713950527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6587073360513904294.post-76036052791953536142007-12-14T14:21:00.000+05:302007-12-14T14:21:00.000+05:30மாயா ஒரு சில படங்கள் முதல் காட்சிக்குப் போய் பட்டப...மாயா ஒரு சில படங்கள் முதல் காட்சிக்குப் போய் பட்டபாட்டின் பின்னர் நான் முதல் காட்சிக்கு போவதில்லை என்ற முடிவு எடுத்துவிட்டன். எப்படியும் இந்தக் கிழமை பார்த்துவிடுவதுதான். கொன்கோட் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கிறது?

வலையில் முதல் விமர்சனம் உங்களதுதான் வாழ்த்துக்கள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com