இலங்கையில் மீண்டெழுந்த சூரியன் FM

இலங்கை அரசினால் கடந்த 5மாதகாலமாக தடைசெய்யப்பட்டிருந்த ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்(Asia broadcasting cooperation) சூரியன்FM வானொலி சேவை மீண்டும் தனது சேவையை 15-04-2008 முதல் ஆரம்பித்துள்ளது ! பழைய குரல்கள் பல இல்லாவிடினும் மீண்டும் அதே தரத்துடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவது சூரியன் அபிமானிகளை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

4 பின்னூட்டம்(கள்):

கானா பிரபா  

அப்ப இனி பழையபடி "என் வழி தனி வழி, எங்கள் வாளி தண்ணீர் வாளி" டயலாக் எல்லாம் வரும் போல

Jay  

முக்கியமான அறிவிப்பாளர் லேஷன் கூட இல்லை. புது வெற்றி எப்.எம் வானொலிக்குப் போய்விட்டார்கள்!

Muruganandan M.K.  

முன்பு அவர்களது செய்தி கேட்டும்படியாக இருக்கும். இப்பொழுது செய்தி வாசிப்பும் ஆரம்பித்துவிட்டார்களா?

மாயா  

ஐயா செய்தி வாசிக்கிறார்கள் ஆனால் பழைய உஷார் இல்லை :((

ஆம் மயூரேசன் இப்ப லோஷன் வெற்றி FMல தான்

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP